free laptop can pick up

img

இலவச மடிக்கணினி வழங்கக்கோரி மாணவர்கள் சாலை மறியல்

தமிழக அரசு இலவச மடிக்கணினி வழங்க வலியுறுத்தி செவ்வாயன்று இந்திய  மாணவர் சங்கம் தலைமையில் உடு மலையில் மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.